அட்டப்பளம் அனல் மின் நிலையத்திற்கு அருகில் November 24, 2021 சற்று முன்னர் நிந்தவூர் பிரதான வீதி அனல் மின்சார நிலையத்திற்கு அருகாமையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.அதே சமயம் இவ்வீதியால் பயணிப்போருக்கு வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.உரிய பொறுப்புதாரிகள் கவனம் செலுத்தவும். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment