வி.சுகிர்தகுமார் 0777113659
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படலாம் எனும் அச்சத்தை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வாகனங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன.
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் இந்த நிலையினை அவதானிக்க முடிந்தது.
இதேநேரம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லை எனும் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையு ம் காண முடிந்தது.
பெற்றோல் கையிருப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன் நீண்ட வரிசையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகன உரிமையாளர்களும் காத்திருந்தனர்.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அரசினால் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்தே இந்த நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் இந்த நிலையினை அவதானிக்க முடிந்தது.
இதேநேரம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லை எனும் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையு

Post a Comment
Post a Comment