சிறு மாற்றங்களுடன் மீண்டும் விண்ணப்ப படிவம் B.Ed (Hons) 2022/2025 NIE
இம்முறை BED கற்கை நெறிக்காக விண்ணப்பிக்கும் போது அம்பாறை அட்டாளைச்சேனை பிராந்திய மத்திய நிலையத்தில் பின்வரும் பாட நெறிகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.
1.ஆரம்ப நெறி
2.கணிதம்
3.விஞ்ஞானம்
4.வணிகக் கல்வி
5.சமூகவிஞ்ஞானம்.
தகவல்,
இணைப்பாளர்
SNA.AROOS Sir.

Post a Comment
Post a Comment