அம்பாறை – திருக்கோவின் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தி, நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்புக்கு காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஜனவரி மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர், அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விடுமுறை தொடர்பில் எழுந்த கருத்து வேறுபாட்டை அடுத்தே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பில் பொலிஸ்

Post a Comment
Post a Comment