இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளார்
இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கிடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
.


Post a Comment
Post a Comment