நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
தலவாகலை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment