மருதமுனை இளைஞர் ஒருவர் கத்தாரில் மறைவு




மருதமுனை ( ஹிஜ்ரா வீதி) பகுதியை சேர்ந்த முஹம்மத் ரமீஸ் முஹம்மத் இஜாஸ் ( 24 வயது ) அவர்கள் இன்று 19.03.2022 சனிக்கிழமை கத்தாரில் வபாத்தானார்.