புதன் கிழமை ஏழரை மணிநேர மின்வெட்டு




நாளை பகல் வேளையில் 5 மணி நேரமும் இரவு இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.