(Rep/SukirthaKumar)
அக்கரைப்பற்றசை் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன் அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார். இறுதிக்கிரியை நாளை (21) பி.பகல் 4 மணிக்கு நடைபெறும்.
1980 முதல் வீரகேசரி பொத்துவில் நிருபராக கடமையாற்றினார் தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் பனங்காடு நிருபராக கடமையாற்றியதுடன் சுதந்திர ஊடகவியலாளராக உதயம், வலம்புரி, தமிழிமிரர் தமிழ்தந்தி, மெட்ரோ, தினப்புயல், பீபீசிதமிழ் வானொலி, தமிழன் போன்ற ஊடகங்களில் ஊடகவியலாளராக கடமையாற்றினார்
இரத்தினம் நடராஜன். பிறந்தது அக்கரைப்பற்று 1958.08.22 திருமணம் பனங்காடு. 1980 ல் வீரகேசரி பின்னர் தினகரன் பிபிசி மனைவி இ.கெளரி
பிள்ளைகள் ந.கரன் ( ஊடகவியலாளர்) ந.மிதுனாளினி


Post a Comment
Post a Comment