அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை இடம்பெற்றது. மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இலவச மருத்துவம் ஆபத்தில் இருப்பதாகவும் எச்சரித்தனர்.


Post a Comment
Post a Comment