தூத்துக்குடிப் பிச்சைக்காரரைப் பாராட்டுகின்றோம்



 


தமிழகம் - தூத்துக்குடியைச் சேர்ந்த பிச்சைக்காரர் நெருக்கடியில் உள்ள இலங்கையின் நலனுக்காக 20,000 (INR) ரூபாயை மாவட்ட ஆட்சியாளரிடம் நன்கொடையாக வழங்கியுள்ளார் கடந்த காலங்களிலும் அவர் தனது பணத்தை பொதுமக்களின் நலனுக்காக வழங்கியுள்ளார்.