மக்கள் போராட்டத்தில் இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதபாணிகள் யார்? எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment