உதவு தொகை அளித்த பில்சா சாராவுக்கு நன்றிகள்




இலங்கையில் வாழும் மக்கள் #பொருளாதார நெருக்கடியால் பட்டினியால் அவதியுறும் நிலையில், தனது சேமிப்பை 4,400 ரூபாயை தமிழ்நாடு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பில்சா சாரா என்ற மாணவி இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.