பிரசன்ன ரணதுங்கவின் வீட்டை தீக்கிரை



 


திங்கள் காலையில் அரசசார்பு குண்டர்படையால் அமைதிவழி ஆர்ப்பாட்டக்காரர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால் சினமடைந்த மக்கள், உடுகம்பொல பகுதியில் #இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டை தீக்கிரையாக்கினர்.