வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 15 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலமே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக பெற்றோரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியௌ தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் பகுதியை அண்மித்துள்ள ஒற்றையடி பாதை ஒன்றுக்கருகில் சிறுமியின் காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுப்பு


Post a Comment
Post a Comment