பாம் வீதியில்,ஆர்ப்பாட்டம்



 


கொழும்பு - 15 மட்டக்குளி பாம் வீதியில் இன்று காலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்  


📸எம். எஸ். சலீம்