பேராசிரியர் புர்கான் காலமானார்.



 


பேராசிரியர் புர்கான் காலமானார்..!


கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும் முன்னாள் ஆளுநர் சபைத் தலைவருமான பேராசிரியர் எம்.ரி.புர்கான் காலமானார்.


இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவரான இவர் பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.


சாஹிரா மூலம் உருவான இவர் கடைசி வரை அதன் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியது.


தொடராக சஹிரா ஆளுநர் சபை அங்கத்தவராகப் பணிபுரிந்தார்.


கொன்பிபி குருப்பின் தலைவராகப் பணிபுரிந்த இவர் நாட்டின் சுற்றுலாத்தூறை மேம்பாட்டுக்கும் அளப்பரிய  பங்காற்றியவர்.


ஜனாஸா நல்லடக்கம் நாளை ளுஹர் தொழுகையுடன் ஜாவத்தைப் பள்ளிவாசலில் இடம்பெறும்.


ஜனாஸா கொழும்பு 07ல்  கில்பட் கிரஸன்டிலுளுள்ள ( 29/2)

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


NM.Ameen