,பொருளாதார மீட்சியை வேகப்படுத்த சரியான நிதி ஒழுங்கை நோக்கி பணியாற்ற வேண்டு



 


"பிரதமர் அலுவலகத்தின் செலவுகளைப் பாதியாக குறைக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறேன். பொருளாதார மீட்சியை வேகப்படுத்த சரியான நிதி ஒழுங்கை நோக்கி பணியாற்ற வேண்டும். 21வது திருத்த சட்டத்திற்கான வரைவு அடுத்த வாரம் இறுதிசெய்யப்படுமென எதிர்பார்க்கலாம்.": இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.