GCE OL பாட ஆசிரியர்களுக்கு இறுதி நேர கருத்தரங்கு



 


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய GCE OL கூடைத்தொகுதி பாட ஆசிரியர்களுக்கான இறுதி நேர கருத்தரங்கு நேற்று (17) செவ்வாய் கிழமை அதிபர் நாஸிர்அலி தலைமையில் நடைபெற்றது