வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி, விசேட சேவை



 


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி 24 மணி நேரமும் தமது எரிபொருள் நிரப்பு நிலையமானது திறந்திரக்கும் என. அக்கரைப்பற்று இரண்டாம் கட்டை எரிபொருள் நிரப்பு நிறுவன உரிமையாளர் எம்.சி. கால்தீன் தெரிவிக்கின்றார்.


இதற்கென விசேட  கரும பீடமானது ஸ்தாபிக்கப்பட்டமள்ளத. அழைக்க வேண்டிய இலக்கம் 0771818324