திங்கட்கிழமை,திறந்திருக்கும்



 


திங்கட்கிழமை விசேட  அரச விடுமுறை தினமாக  இருந்தபோதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் அதன் அனைத்து பிராந்திய அலுவலகங்கள்  திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.