ரஞ்சன்,செவ்வாய்க்கிழமை விடுதலை?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை செவ்வாய்க்கிழமை (19) விடுதலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
.jpg)

Post a Comment
Post a Comment