விளாடிமிர் புட்டினுடன்தொலைபேசி உரையாடல்



 


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ருவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் Aeroflot, ரஷ்ய விமானச் சேவைகளை இலங்கைக்கு மீண்டும் தொடங்குவது குறித்தும் பேசியுள்ளார்.