🇱🇰திடீரென இடைநிறுத்தப்பட்ட பணிகள் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
.jpeg)

Post a Comment
Post a Comment