லாராவின் சாதனையினை முறியடித்த பும்ரா



 


டெஸ்ட் அணி தலைமை பதவியேற்ற முதல் போட்டியிலேயே அதிரடியாக விளாசி

பும்ரா உலக சாதனை. இங்கிலாந்து எதிர் 5ம் டெஸ்ட் போட்டியில் ன் ஓவரில் 29 ஓட்டங்கள். 6 உதிரிகளுடன் ஓவரில் 35 ஓட்டங்கள். முன்னர் பிரையன் லாராவின் ஒரு ஓவரில் 28. என்ற சாதகை முறியடிப்பு#Jaspritbumrah #INDvsENG #India