கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிவிப்பு July 09, 2022 கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவுக்கும் தான் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்தெரிவித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் இதற்கான உறுதி மொழியை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment