எரிபொருள் கப்பல் வரும் தினங்கள்



   


ஜூலை 8-9 மற்றும் 11-14 திகதிகளுக்கு இடையே இரண்டு டீசல் கப்பல்களும் ஜூலை 22-23க்குள் பெட்ரோல் கப்பலொன்றும்  இலங்கை வரவுள்ளன.  ஜூலை 22 அல்லது 23ல் டீசல் கப்பலொன்று வரும் . - அமைச்சர் காஞ்சன