இலங்கை தமிழர்கள் #தனுஷ்கோடி வந்துள்ளனர்




 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி (#EconomicCrisisLK காரணமாக  யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள்    #தனுஷ்கோடி வந்துள்ளனர்.


தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக  தமிழகம் வந்துள்ளனர்.