எதிர்கட்சி அங்கத்தவர்கள் ஜனாதிபதியின் முன்பாக #GotaGoHome எனக் கூச்சலிட்டு வெளியேற்றியுள்னர்




நாடாளுமன்றில்,இலங்கை அதிபரின் வருகையும் இப்படித்தான்.சில நிமிடங்களுக்கு முன்பு முடிந்தது: #GotaGoHome2022. திட்டமிடப்படாதது மற்றும் வரலாற்றில் நடக்காதது. ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கோசத்தினால்,வெளியேறினார்.