மூதூரில் உழவு இயந்திரம் விபத்து – மூவர் பலி




 மூதூர் கல்கந்த பகுதியில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

குறித்த சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.