அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கௌரவம்



 


இன்று அக்கரைப்பற்று பாயிஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக நிரந்தர நியமனம் பெற்ற அஷ்ஷேஹ் அல்ஹாஜ் ரஹ்மதுல்லாஹ்  மௌலவி அவர்கள்  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்