தனுஷ்கோடியில் தஞ்சமைடையும் இலங்கையர்கள் August 22, 2022 தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்தடைந்தனர். இதனால் தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment