சிரேஷ்ட ஊடகவியலாளர் ,பிக்கீர் மறைவு



 


சிரேஷ்ட  ஊடகவியலாளர்   இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கீர் காலமானார். இலங்கையின் மின்னியல் மற்றும் இதழியல் துறைக்கு இறக்காமத்தில் இருந்து கணிசமான பங்களிப்பைச் செய்தவர்.

 இவர், 59 வயது நிரம்பியர். ஆசிரியராக பதவி வகித்த இவர் வலயக் கல்வி அலுவலராகவும் தற்போது பணிபுரிந்து வருகின்றார்.