சாய்ந்தமருது மண் பெற்றடுத்த ஓர் உன்னத மனிதன் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் மறைவு



 


சாய்ந்தமருதின் மற்றுமொரு முதுசம் சாய்ந்தமருது மாளிகைக்காடு முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபையின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்கள் வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்)


சாய்ந்தமருது மண் பெற்றடுத்த ஓர் உன்னத மனிதன்...!


வைத்திய துறையில் மற்றும் சமூகப் பணிகளில் நீண்ட காலம் சேவையாற்றி மக்களின் மனங்களில் இடம் பிடித்த வைத்தியர்..!


இன்று  24 ஆம் திகதி காலை அன்னாரின் சாய்ந்தமருது இல்லத்தில் வபாத்தானார்கள்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சொர்க்கத்தை வழங்குவானாக மேலும் அன்னாரது துயரால் ஏங்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு மன அமைதியையும் ஆறுதலையும் வழங்குவானாக ஆமீன்....!