பிரபல யூடியூபர் TTF வாசன் கைதாகலாம்




#இந்தியா.
 
ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் பிரபல யூடியூபர் TTF வாசன்

வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதுபோன்ற செயல்களை காவல்துறை கட்டுபடுத்துமா என பொதுமக்கள் எதிர்பார்ப்புவாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதுபோன்ற செயல்களை காவல்துறை கட்டுபடுத்துமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு