காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையில் வருடாந்த புலமையாளர் கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் அதிபர் இ.ரகுபதி தலைமையில் நடைபெற்ற போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற புலமையாளர் செல்வி ரகுநந்தன் தசாப்தனா விபுலானந்தா அதிபர் ம.சுந்தரராஜனால் கௌரவிக்கப்படுகின்ற போது ...


Post a Comment
Post a Comment