22 ஆவது திருத்தம், நிறைவேறியது



 


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் 178 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. ஆதரவாக  179 வாக்குகள் எதிராக 1 வாக்கு .