வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையானது தொடர்ந்தும் வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
தாழமுக்க நிலையானது நாளைய தினத்தில் கடல் பிராந்தியத்தில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது


Post a Comment
Post a Comment