அட்டாளைச்சேனை நியாஸ் அகால மரணம் October 14, 2022 அட்டாளைச்சேனை -02 இனைச் சேர்ந்த சுபைர் நியாஸ்(42) வயது, தனது மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில், தன்னிச்சையாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment