போதைப் பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு




போதைப் பொருள் பாவனையிலிருந்து மக்களைப் பாதுகாப்பது தொடர்பிலான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்டக் கச்சேரியில்  அண்மையில் இடம் பெற்றது. 



இதில் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இதில் வளவாளராக களுவாங்சிக்குடி சமுாதாய சீர்திருத்த உத்தியோகதரும் சிரேஸ்ட உளவள ஆலோசகருமான திரு. புவநேந்திரன் நெறிப்படுத்தியிருந்தார்.