அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நியாயதிக்கதத்தின் கீழுள்ள, சமுதாய சீர்திருத்த சேவைக்குள் ஆ்ட்பட்டோர்களுக்கான உளவள ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வு அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந் நிகழ்வானது, அக்கரைப்பற்று நீதிமன்றின் கௌரவ மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி ஹம்சா அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வில், அக்கரைப்பற்று நீதிமன்றின் மேலதிக கௌரவ நீதிபதி சாஜிதத் அவர்களும் கலந்து சிறப்பித்தார். மேலும், அக்கரைப்பற்நு ஆதார வைத்தியசாலை உளவளத்துறை பிரிவு டொக்டர் சம்ஸ் நிஹால காரியப்பர் சமுதாய சீர்திருத்த உத்தியோகதர் AM. நிசார் சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனரை்.


Post a Comment
Post a Comment