நிமலராஜன் #நினைவுநாள்
2000 இல்,10ம் மாதம்,19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இருந்த கச்சேரியடிப் பகுதியிலுள்ள BBC ஊடகவியலாளர் நிமலராஜன் அவரது வீட்டில் ஆயுததாரிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட #22வது ஆண்டு நினைவு நாள் இன்று.


Post a Comment
Post a Comment