"போதையற்ற பாடசாலையை பாதுகாப்வோம்"



 


மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலைகயில் 30  மாணவத்  தலைவர்களுக்கான "போதையற்ற பாடசாலையை பாதுகாப்வோம்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

இதனை வளவாளராக சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் க. புவனேந்திரன் மற்றும் ஏனைய  உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவரகளை வழிப்படுத்தினர்.