சாய்ந்தமருது -07,ஒஸ்மன் வீதி (ஹாரூன் போன் கடை பக்கத்து ஒழுங்கையில்) வசிக்கும் அன்சார் (ரயில்வே திணைக்கள உத்தியோகத்தர்) கடமையிற்கு சென்ற வேளையில் யாழ்ப்பாணத்தில் இறையடி எய்தினார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸாவை எடுத்து வருதற்காக உறவினர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். அவரது மறுவாழ்வுக்காக பிரார்த்திப்போமாக.


Post a Comment
Post a Comment