கொள்ளுப்பிட்டியில் முச்சக்கர வண்டியின் மீது பென்ஸ் கார் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார், 2 கார் பயணிகள் மருத்துவமனையில்; சம்பவத்தின் போது குழு இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்


Post a Comment
Post a Comment