வி.சுகிர்தகுமார்
இலங்கை மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு மாகாண மின்சார பாவனையாளர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை இம்மாதம் 20 ஆம் திகதி அம்பாரை பிரதேச செயலக காரியாலயத்திலும் 21 ஆம் திகதி உகண பிரதேச செயலக காரியாலயத்திலும், 22 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்திலும் நடைபெறும்.
காலை 09.00 மணி முதல் ஆரம்பாகி இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் மின்சார கணக்கின் பெயர் மற்றும் முகவரியை மாற்றுதல்.
மீற்றர், மின்கம்பங்களை மாற்றுதல். புதிய மின் இணைப்புக்களை வழங்குதல். மின் அளவீட்டு முறைமையை மாற்றுதல்.
மின் பட்டியல், மின் தடைகள் போன்ற பிரச்னைகளை தீர்த்தல்.
மற்றும் மின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல். உள்ளிட்டட இன்னும் பல சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் எதுவும் இருப்பின் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்தவும்.
அன்றைய தினம் உங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அது சம்பந்தமான ஆவணங்களை கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மற்றும் உங்களுடைய பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்கும்,வருகையை உறுதிப்படுத்துவதற்கும் 0772088278 0765868278 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார் கிழக்கு மாகாண நுகர்வோர் ஆலோசனை குழு உறுப்பினர்.

Post a Comment
Post a Comment