மௌலவி ஹஸன் றஷாதி, காலமானார்



 


ஜனாஸா அறிவித்தல்

குருநாகலை நிக்கவெரட்டியை சேர்ந்த மௌலவி ஹஸன் றஷாதி 38 வயது அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.
சம்மாந்துறைக்கு தஃவா அழைப்புப் பணியில் வந்திருக்கிறார்.
பள்ளிவாயலில் இஷாவுடைய பயானை நிறைவு செய்தபின்னர் அவருக்கு
தலைவலியுடன், வாந்தி ஏற்பட்டு மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டு இன்று 11/12/2022 (சம்மாந்துறையில்) சுப்ஹுடைய நேரம் உயிர் பிரிந்துள்ளது.
إنا لله وإنا إليه راجعون, أللهم اغفر له وارحمه.....
அள்ளாஹ் எங்களதும் அவரதும் பாவங்களை மன்னித்து ஸாலிஹான நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக....
எமக்கு நீண்ட ஆயுளையும் தந்து, அதில் இறைவனுக்குப் பொருத்தமான நல்லமல்களை அதிகமதிகம் செய்து, இதுபோன்ற நல்ல முடிவுகளை அடைந்துகொள்ள எமக்கும் நஸீபாக்குவானாக....
ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!