முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது
இந்தியாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்


Post a Comment
Post a Comment