நட்டஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்குமாறு,மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு




 ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் எஸ்.ஐ.எஸ் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது