வைத்திய அத்தியட்சகர் Dr.PaulRoshan அவர்களின் நன்றி நவிலல்


 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் , வைத்திய அத்தியட்சகராக  கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்த, Dr Paul Roshan  தனது மேற்படிப்புக்காக கொழும்பு செல்கின்றார்.,

இவரால் வழங்கப்பட்ட Farewell Tea FellowShip  என்னும் நிகழ்வு அக்கரைப்பற்றுஆதார வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்றது. 

இவர் குறுகிய காலமதில்  ஆற்றிய சேவைகள் சுகாதாரத் துறையினால் நன்றியுடன் நினைவு கூரப்பட்டது.

பட்டப்படின் பின்பு தனக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில்,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு  வர ஆவல் கொண்டுள்ளதாக அவர் இன்றைய உரையில் குறிப்பிட்டார்.தமக்கு அனதை்து வழிகளிலும் உதவிய அத்தனை பேருக்கும் நன்றிகளயும் தெரிவித்தார்.